கணக்குல கில்லாடி
கணக்குல கில்லாடி

கணக்குல கில்லாடி

✔ Product highlights

Rs. 299 /
Subscription -

உங்களுக்குக் கணக்கு பிடிக்குமா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்! வாங்க, சுவையான கணக்குப் புதிர்களைப் போட்டு விளையாடலாம்! உங்களுக்குக் கணக்கு பிடிக்காதா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதும்தான்! வாங்க, கணக்கு எவ்வளவு எளிமையானது, மகிழ்ச்சியானதுன்னு விளையாட்டாக் கத்துக்கலாம்! கணக்கால் ஆனது நம் உலகம். வீட்டுக்குள்ளும் சாலையிலும் பேருந்திலும் திரையரங்கிலும் சூப்பர் மார்க்கெட்டிலும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பலப்பல கணக்குகளைப் போட்டுக்கொண்டிருக்கிறோம், அதன் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருக்கிறோம். சின்னஞ்சிறுவர்களில் தொடங்கிப் பெரிய அலுவலர்கள், தொழிலதிபர்கள், நிர்வாகிகள், ஆட்சியாளர்கள்வரை எல்லாரும் எண்களை ஆராய்ந்து, கணக்குகளைப் போட்டுப்பார்த்துதான் வெற்றியடைகிறார்கள். முதன்மையான வாழ்க்கைத் திறன்களில் ஒன்றான கணக்கின்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் சுவையான புதிர்த் தொகுப்பு இது. இனிமையான கதைகளைப் படிக்கலாம், அழகழகான ஓவியங்களைப் பார்க்கலாம், புதிர்களைத் தீர்த்து மகிழலாம்… சீக்கிரம் உள்ள வாங்க!

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

ஏழுத்தாளர்:
என்.சொக்கன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - மார்ச் 2022
பக்கங்கள்:
192

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like