Books For Children
கரும்பலகைக் கதைகள்
கரும்பலகைக் கதைகள்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
குழந்தைப் பருவ அட்டகாச அனுபவங்களை கல்வியோடு இணைத்து விட்டால் உலகில் எண்ணிலா அதிசயங்கள் தோன்றும் எனும் பெருங்கனவில் திருவாளர் ச.அன்பழகன் ’கரும்பலகைக் கதைகள்’ எனும் கல்வியியல் கதைகளை எழுதியிருக்கிறார். சிறுவர்களுக்கான கலை இலக்கியப் படைப்புகளைத் தேடும் இந்நாளில் இந்நூல் ஒரு அறிவியல் பரிசு!