{"product_id":"karuppu-sivappu-kaavi","title":"கருப்பு சிவப்பு காவி","description":"\u003cp\u003eஎது இந்து மதம், யார் இந்து, ஏன் இந்து? · திருவள்ளுவர் ஹிந்துவா? · கலப்புத் திருமணங்கள் சரியா? · விளம்பரங்கள் - வெப் சீரிஸ் - ஹிந்து உணர்வைக் காயப்படுத்துவதுதான் நோக்கமா? · பெரியார் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதானா? · சுப.வீயின் ஜாதி துவேஷம்! · திருமாவளவனின் மனு ஸ்மிருதி குறித்த அவதூறு... · கறுப்பர் கூட்டம் - முருகன் சர்ச்சை... · அயோத்தி தீர்ப்பு சரியா தவறா? · ஆதிக்க ஜாதி எது? தமிழகச் சூழலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுவரும் விஷயங்கள் தொடர்பான ரங்கராஜ் பாண்டேவின் தெளிவான, நிதானமான, அழுத்தமான பார்வைகள். ஒவ்வொரு இந்துவும் இந்துமதம் பற்றிப் புரிந்து கொள்ள விரும்புபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்.\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390252028207,"sku":"BK1337","price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/karuppu-sivappu-kaavi.jpg?v=1788008047","url":"https:\/\/siruvarbooks.com\/products\/karuppu-sivappu-kaavi","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}