{"product_id":"kavithaiyin-kai-asaipu","title":"கவிதையின் கையசைப்பு","description":"\u003cp\u003eகவிதையின் கையசைப்பு :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகவிதை எப்போதும் வரலாற்றுடனும் வரலாற்று அனுபவங்களுடனும் தொடர்புகொண்டது என்கிறார் நோபல் பரிசு பெற்ற கவிஞர் செஸ்லாவ் மிலோஸ்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eசுழலும் மின்விசிறியின் இறக்கைகள் காற்றைத் துண்டிப்பது போன்றது தான் கவிதை எழுதுவதும் என்கிறார் செர்பியக் கவிஞர் மிலான் ஜோர்ட்ஜெவிக் .\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇப்படி அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920626479,"sku":"BK1993","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/kavithaiyin-kai-asaipu.jpg?v=1788023171","url":"https:\/\/siruvarbooks.com\/products\/kavithaiyin-kai-asaipu","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}