{"product_id":"kuzhanthaigalukkana-nalvazhi-kadhaigal","title":"குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஇத்தொகுப்பிலுள்ள கதைகள் குழந்தைகளுக்கான நல்லறங்களைப் போதிக்கின்றன. இதில் வழிகாட்டும் நெறி முறைகள், பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள், பழக வேண்டிய நன்னெறிகள், ஏற்று நடக்க வேண்டிய அறிவுரைகள், கடைபிடிக்க வேண்டிய நீதிகள் என அனைத்தும் சொல்லப்பட்டுள்ளதால் குழந்தைகள் இக்கதைகளை எளிதில் படித்துப் புரிந்து கொள்ள இயலும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"thamarai publication","offers":[{"title":"Default Title","offer_id":58502835700015,"sku":"NS1622","price":16.1,"currency_code":"INR","in_stock":true}],"url":"https:\/\/siruvarbooks.com\/products\/kuzhanthaigalukkana-nalvazhi-kadhaigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}