குழந்தைகளும் குட்டிகளும்

✔ Product highlights

Rs. 72.03 /
Subscription -
  • தியான்கா, தோம்ச்சிக் ஆகிய ஓநாய்கள், மீஷ்கா எனும் மான், வாஸ்கா எனும் புலி, பிரான்திக் எனும் நரி, ஈஷ்கா எனும் கழுதை, சுபாரி எனும் குதிரை ஆகிய வழக்கமான வளர்ப்புப் பிராணிகளாக இல்லாத இவற்றை நான்கு சிறுமிகள் தங்கள் வீட்டில் கருணையுடனும் பேரன்புடனும் வளர்த்து வருகின்றனர். அவற்றுக்கு அக்கறையோடு உணவு புகட்டுகின்றனர். அவற்றை தங்களோடு விளையாடப் பழக்குகின்றனர். அவை நோயுறும்போது கவலை கொள்கின்றனர். மாற்றாக அந்த விலங்குகளும் சிறுமிகளோடும் அவர்கள்தம் தாய் தந்தையரோடும் தங்களது விசுவாசத்தையும் அன்பையும் வெளிப் படுத்தி குதூகலித்துக் கொள்கின்றன.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2018
பக்கங்கள்:
260

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like