Books For Children
குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்
குழந்தைகளுக்கான குட்டிக் கதைகள்
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
/
per
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 — 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கதைகளுக்கான உயிரோட்டமிக்க ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பிற்கு மேலும் மதிப்பூட்டுகின்றன…