Books For Children
குழந்தைகளுக்கு லெனின் கதை
குழந்தைகளுக்கு லெனின் கதை
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
உலகின் நலம் நாடுகிற, ஏற்றத் தாழ்வற்ற ஓர் சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின். பொதுவுடைமைக் கொள்கை கொடுத்த இணையற்ற புரட்சிக்காரர். எளிய மக்களிடம் தீராத அன்பு கொண்டவர். வறுமையில் வாடும் மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன் வாழ்வை அர்ப்பணித்தவர். லெனின் வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் இந்தப் புத்தகத்தை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். ஏனென்றால், லெனின் அவர்களைப் போன்றவர், அவர்களில் ஒருவர். – யூமா வாசுகி