{"product_id":"maalu-shaluvin-payanam","title":"மாலு ஷாலுவின் பயணம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமதுரையில் பிறந்தவர். இளங்கலை ஆங்கிலமும் முதுகலை ஆற்றுப்படுத்துதல் உள சிகிச்சையும்(Counselling and Psychotherapy) பயின்றவர். சில வருடங்கள் சென்னைவாசியாக இருந்து மருத்துவமனையிலும் சொந்த மையத்திலும் ஆற்றுப்படுத்துதல் பயிற்சி அளித்தவர். பள்ளியிலும் பணியாற்றியவர். குழந்தைகளைச் சந்தித்து கதைசொல்லி அவர்களுடன் உரையாடுவது இவரின் பொழுதுபோக்கு இணையரின் பணி நிமித்தமாக ஆந்திராவிலும், பின்பு எத்தியோப்பியாவிலும் வாழ்ந்தவர்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Wings","offers":[{"title":"Default Title","offer_id":57940566638895,"sku":"NS1611","price":90.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_a2c9ebf2-aef8-4868-a706-60cd2bc7133c.jpg?v=1778682542","url":"https:\/\/siruvarbooks.com\/products\/maalu-shaluvin-payanam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}