{"product_id":"maanavargalukku-sooriya-namaskaaram-9","title":"மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்? எப்படி?","description":"\u003cp\u003eயோகா, சூரிய நமஸ்காரம் பற்றிய அறிமுகம், இதுகுறித்த நிபுணர்களின் அனுபவங்கள், வெவ்வேறு பள்ளிகள் வழங்கும் பயிற்சி முறைகள், சுவாசப் பயிற்சிகள், அவற்றால் கிடைக்கும் பயன்கள், பொதுவாக ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கு ‘கேள்வி - பதில்’ வடிவில் விளக்கங்கள் என மிகத் தெளிவாக, எளிமையான கூறியிருக்கிறார். இன்றைய மாணவர்களுக்கு யோகா, சூரிய நமஸ்காரம் எந்த வகையில் ஏற்றதாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"Default Title","offer_id":58390193602863,"sku":"BOK1646","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/maanavargalukku-sooriya-namaskaaram.jpg?v=1788006007","url":"https:\/\/siruvarbooks.com\/products\/maanavargalukku-sooriya-namaskaaram-9","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}