Books For Children
மாடுகளின் வேலைநிறுத்தம்
மாடுகளின் வேலைநிறுத்தம்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
மாடுகளின் வேலை நிறுத்தம் (Madukalin Velainirutham) கதையில் பண்ணையார் பசுபதிக்கு ஒரு விநோதப் பிரச்சனை! அவர் பண்ணையில் இருந்த மாடுகள் தட்டச்சு இயந்திரத்தில் தட்டிக்கொண்டே இருக்கின்றன. தட்டச்சு இயந்திரத்தில் தட்டச்சு செய்து அளித்த தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கூறி, பால் தருவதை ஒரு நாள் நிறுத்திவிட்டன. தொடக்கத்தில் பண்ணையார் மசியவில்லை. பிறகு மாடுகளுக்கும் அவருக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது அதன் பிறகாவது பிரச்சனை தீர்ந்ததா?