Books For Children
மலாலா கரும்பலைகை யுத்தம்
மலாலா கரும்பலைகை யுத்தம்
Regular price
Rs. 70.00
Regular price
Sale price
Rs. 70.00
Unit price
/
per
…இது மத அடிப்படைவாத யுத்தத்திற்கு எதிராக தொடங்கும் கரும்பலகை யுத்தம். கல்வி என்னும் விடுதலைக் கருவியின் உண்மைத்தன்மையை நிரூபணம் செய்யும் புத்தகம் என்றும் சொல்லலாம். இது மலாலாவின் கதை மட்டுமல்ல உலகம் முழுவதும் மத அடிப்படைவாத தீவிர சட்டங்களுக்கு எதிராக தங்களது கல்வி உரிமை கோரும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கதை. இந்தக் குழந்தைகளின் கையிலிருந்து புடுங்கப்பட்ட புத்தகங்களும் அன்றாட உணவுமே அடிப்படைவாதிகளின் கையில் இருக்கும் ஆயுதங்கள். .