Books For Children
மனசே ரிசர்ச் ப்லீஸ்!
மனசே ரிசர்ச் ப்லீஸ்!
Regular price
Rs. 80.00
Regular price
Sale price
Rs. 80.00
Unit price
/
per
இப்புத்தகத்தை படிப்பதன் மூலம் நமது தமிழ் நிலப்பரப்பிலும் எதிர்கால விஞ்ஞானிகள் உருவாகி வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படுகிறது. யாருக்காவது நீங்கள் புத்தகம் பரிசலிக்க விரும்பினால் நிச்சயமாக “ மனசே ரிசர்ச் ப்லீஸ் “ என்ற இந்த அற்புதமான புத்தகத்தை வாங்கி கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.