{"product_id":"maraikapata-india","title":"மறைக்கபட்ட இந்தியா","description":"\u003cp\u003eMaraikapata India: ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான்.\u003cbr\u003e\nஅந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய: புத்தக முன்னோட்டம்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற வரலாற்று நூல்கள்: எனது இந்தியா, கோடுகள் இல்லாத வரைபடம்\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390921380143,"sku":"BK1970","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/maraikapata-india.jpg?v=1788023199","url":"https:\/\/siruvarbooks.com\/products\/maraikapata-india","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}