Apple Books
மர்மமான ஒரு குடித்தனக்காரர்
மர்மமான ஒரு குடித்தனக்காரர்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
உயிர்ம வேதியல் பரிசோதனை கூடத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிர் பிழைத்து,பார்வையிழந்து நிற்கும் விஞ்ஞானி நிஹார் தத்தாவின் ஆராய்ச்சி குறிப்புகளுக்கு குறி வைப்பது யார்?வெறும் திருட்டு பயத்தை அகற்றப் போன ஃபெலுடா அங்கே ஒரு கொலை சம்பவத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது.கொலைக்கான காரணம் அறிந்தும் அதை ஃபெலுடா விளக்காமல் ஒதுக்கியதன் பின்னே இருந்த மர்மம் என்ன என்பதை விளக்குகிறது’மர்மமான ஒரு குடித்தனக்காரர்’.
மர்மமான ஒரு குடித்தனக்காரர்,Marmamana Oru Kudithanakarar,books for children,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.