{"product_id":"maya-teacherin-mandhira-kambalam","title":"மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்","description":"\u003cp\u003e\u003cspan\u003eமாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தில் குழந்தைகளை ஏற்றி எறும்புகளின் உலகிற்கு அழைத்துச் செல்கிறார், வண்ணங்கள் கலந்து வேறு வண்ணங்கள் உருவாகும் ரசவாதத்தை விளக்குகிறார். செடிகள் தங்கள் உணவை தாமே தயாரிப்பதை வேரின் அடி வரை பயணிக்கச் செய்து விளக்குகிறார். நீரின் மூன்று நிலைகள், \u003c\/span\u003e\u003cspan\u003eசூரியக் கடிகாரம், உடலின் உறுப்புகள், சூரியக் குடும்பக் கோள்கள், ஒளியின் பயணம், நெம்புகோல், உருளைகளின் \u003c\/span\u003e\u003cspan\u003eபயன்பாடு என அனைத்தையும் பற்றி மந்திரக் கம்பளப் பயணம் வாயிலாக விளக்குகிறார். அறிவியல் ரீதியான உண்மைகளை, அனுபவங்களாக உணரும்போது அவை ஆழ்மனத்தில் என்றும் பதியும் என்பதற்கு இந்நூல் நல்லதோர் உதாரணம்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Her Stories","offers":[{"title":"Default Title","offer_id":57848457593135,"sku":"NS1606","price":225.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_6cb72547-9d63-448d-be50-6c34ba72cd26.jpg?v=1778136205","url":"https:\/\/siruvarbooks.com\/products\/maya-teacherin-mandhira-kambalam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}