{"product_id":"monein-malargal","title":"மோனேயின் மலர்கள்","description":"\u003cp\u003eமோனேயின் மலர்கள் :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. அவரது ஒவியத்தில் காணப்படும் வண்ணங்கள் பிரிக்க முடியாத இசைக் கோர்வையைப் போலிருக்கின்றன. ஒவ்வொரு பூவும் ஒரு ரகசியம் என்பது போலவே மோனே வரைந்திருக்கிறார்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஉலகப்புகழ்பெற்ற ஓவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையானப் படுத்துகிறது. ஒவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390921773359,"sku":"BK1963","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/monein-malargal.jpg?v=1788023209","url":"https:\/\/siruvarbooks.com\/products\/monein-malargal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}