{"product_id":"muthal-pengal-rajammal","title":"முதல் பெண்கள் - ராஜம்மாள்","description":"\u003cp\u003e\u003cspan\u003eசென்னை மாகாணத்தின் முதல் பெண்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை நிவேதிதா லூயிஸ் எழுதிய ‘முதல் பெண்கள்’, ‘பாதை அமைத்தவர்கள்’ நூல்கள் வெளிக்கொணர்ந்தன. அந்தப் பெண்களில் ஒருவரான ராஜம்மாள் தேவதாஸின் வாழ்க்கை வரலாற்றை, சிறாருக்கென சற்றே கற்பனை கலந்து கதை வடிவில் இந்த நூல் மூலம் சொல்லியிருக்கிறார். \u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"books for woman","offers":[{"title":"Default Title","offer_id":57813809856815,"sku":"NS1603","price":50.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/F_e66ace76-92fc-40ff-83fa-c31d1014736a.jpg?v=1778073014","url":"https:\/\/siruvarbooks.com\/products\/muthal-pengal-rajammal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}