Books For Children
நாம்… நாம்…
நாம்… நாம்…
Regular price
Rs. 20.00
Regular price
Sale price
Rs. 20.00
Unit price
/
per
ஆசிரியர் வகுப்புக்குக் கொண்டு வந்த புத்தகத்தில், அப்படி என்ன சிறப்பு? மாணவர்கள் அதை வாசிக்க, அளவிலா ஆர்வம் காட்டியது ஏன்? வாசித்து முடித்த மாணவர்களின் எதிர்வினை என்ன? வானவில் எதனால் அழகு? ஆந்தை துரத்தியவுடன், அம்மாவைப் பிரிந்த குட்டி வவ்வால், எங்கே போனது?