{"product_id":"naan-ean-ba-ja-ka-vai-ethrikirom","title":"நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?","description":"\u003cp\u003eஊடகவியலாளர்கள் நடுநிலையோடு செயல்பட வை வேண்டும். நீங்கள் ஏன் எப்போதும் பாஜக கடுமையாக எதிர்க்கிறீர்கள். நீங்கள் திமுக வா? நீங்கள் கம்யூனிஸ்டா? இதுபோன்ற ஏராளமான கேள்விகள் என்னைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. நான் ஏன் பாஜக வை மட்டும் தீவிரமாக எதிர்க்க வேண்டும். மற்ற கட்சிகளை எல்லாம் விட பாஜக என்பது மட்டும் மிகவும் ஆபத்தான ஒன்றாக ஏன் நான் நினைக்கிறேன் இந்தக் கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம்தான் இது.\u003c\/p\u003e","brand":"கௌரா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390551200047,"sku":"BK19","price":32.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/naan-ean-ba-ja-ka-vai-ethrikirom.jpg?v=1788008632","url":"https:\/\/siruvarbooks.com\/products\/naan-ean-ba-ja-ka-vai-ethrikirom","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}