{"product_id":"naangu-kanavugal","title":"நான்கு கனவுகள்","description":"\u003cul\u003e\n\u003cli\u003eவிலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை. பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கும் புதியதோர் அறிவுத்தளத்துக்கும் இட்டுச் செல்கின்றன.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Nestling Books Publishing","offers":[{"title":"Default Title","offer_id":58504389165359,"sku":"NS1624","price":29.66,"currency_code":"INR","in_stock":true}],"url":"https:\/\/siruvarbooks.com\/products\/naangu-kanavugal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}