{"product_id":"nakulan-veetil-yarumillai","title":"நகுலன் வீட்டில் யாருமில்லை","description":"\u003cp\u003eநகுலன் வீட்டில் யாருமில்லை :\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகுறுங்கதை வடிவம் உலகெங்கும் ஒரு தனித்த இலக்கிய வகைமையாக கொண்டாடப்பட்ட போதும் தமிழில் அத்தகைய முயற்சிகள் போதுமான அளவு நடைபெறவில்லை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஎஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன. மிகக் கூர்மையான அங்கதத்தினையும் தத்துவ நோக்கையும் வெளிப்படுத்தும் இக்கதைகள் மரபான நம்பிக்கைகள், தொன்மங்கள், கவித்துவமான உருவகங்கள் வழியே நவீன வாழ்வு குறித்து தீவிரமான பிரக்ஞையைக் கொண்டிருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920397103,"sku":"BK1999","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nakulan-veetil-yarumillai.jpg?v=1788023163","url":"https:\/\/siruvarbooks.com\/products\/nakulan-veetil-yarumillai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}