Save 5%
நம் காலத்தின் கதை, கிழக்கு பதிப்பகம்
நம் காலத்தின் கதை, கிழக்கு பதிப்பகம்

நம் காலத்தின் கதை

✔ Product highlights

Rs. 190 Rs. 200 /
Subscription -

நம் உலகின் ஆச்சரியங்களை, அதிசயங்களை, அசாத்தியங்களைக் கண்டுபிடித்து சுவையாக அறிமுகம் செய்யும் கட்டுரைகள். ‘ஆ’ என்று வாய் பிளக்க வைக்கும், இப்படியும் நடக்குமா என்று ‘அட’ போட வைக்கும், ஓடிக்கொண்டிருக்கும் நம்மைப் பிடித்து இழுத்து ‘ஓ‘ என்று யோசிக்க வைக்கும் நெஞ்சைத் தொடும் பல வண்ண நிஜக் கதைகளை உலகம் முழுவதிலிருந்து தேர்ந்தெடுத்து அழகாக அளித்திருக்கிறார் கார்குழலி. கிணறு தோண்டும்போது கிடைத்த நட்சத்திர நீலமணிக் கல்லின் அதிசயக் கதை. கொண்டாட்டமான விளையாட்டாக நாம் அறிந்து வைத்திருக்கும் ஒலிம்பிக்ஸில் நிலவும் பாலினச் சிக்கல்கள். பெயருக்குப் பதிலாகச் சீழ்க்கை ஒலியைக் கொண்டு மனிதர்களை அடையாளம் காணும் ஓர் அதிசயக் கிராமத்தின் கதை. குறுக்கெழுத்துப் புதிருக்கும் உடற்பயிற்சிக்குமான உறவு. தொன்மக் கதைகளில் தொடங்கி விண்வெளிக்குப் பறந்த சென்றது வரையிலான ஆமைகளின் கதை. தையல் இயந்திரத்தின் வரலாறு. பக்கத்துக்குப் பக்கம் பல்சுவைத் தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. வாசித்து மகிழ்வதற்கும் விரும்பியவர்களுக்கு பரிசளிக்கவும் ஏற்ற சிறந்த நூல். குறிப்பாக, வாசிப்பு வழக்கத்தையும் வளர்த்தெடுக்க விரும்புபவர்கள் இந்நூலில் இருந்து தொடங்குவது சரியாகவும் இனிமையான அனுபவமாகவும் இருக்கும். இது புத்தகமல்ல, பூச்செண்டு.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like