{"product_id":"naparthasarathy-sirukathaigal","title":"நா.பார்த்தசாரதி சிறுகதைகள்","description":"\u003cp\u003eதீபம் நா.பார்த்தசாரதி எண்ணிலடங்கா கதைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சிறுகதைகள், நெடுங்கதைகள் என்ற அளவில் தற்போது வரை கிடைக்கப் பெற்ற 252 கதைகளுள் 2016-இல் 'நா.பா.வின் சரித்திரச் சிறுகதைகள்' என்ற பெயரில் 33 கதைகளை உள்ளடக்கிய தொகுதியை வெளியிட்டனர் \"நா.பா.வின் நெடுங்கதைகள்' என்ற பெயரில் 35 கதைகளைத் தேர்ந்தெடுத்து 3 தொகுதிகளாக 2022-இல் வெளியிட்டனர் மீதமிருக்கும் 183 சிறுகதைகளைத் தற்போது 'நா.பா.வின் சிறுகதைத் தொகுப்பு' என்ற பெயரில் 4 தொகுதிகளாக வெளியிடுகின்றனர்.\u003c\/p\u003e","brand":"கௌரா பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390572957999,"sku":"BK473","price":1.6,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/naparthasarathy-sirukathaigal.jpg?v=1788009367","url":"https:\/\/siruvarbooks.com\/products\/naparthasarathy-sirukathaigal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}