{"product_id":"nayakar-kalasamooga-panbattu-varalaru","title":"நாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு","description":"\u003cp\u003e2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்வெட்டறிஞர் முனைவர் அ.பத்மாவதி அவர்கள் என்னை பணிநிமர்த்தமாக சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று முனைவர் சா.பாலுசாமி அவர்களைச் சந்திக்குமாறு கூறினார்கள். அ ப் பொழுது தான் கிறித்தவக் கல்லூரிக்குள் முதல் முதலில் காலடி வைத்தேன். அக்கல்லூரியில் தமிழில் பேராசிரியர்களையும் தாவரவியல் துறை பேராசிரியர்களையும் சந்தித்தபோது இதுவரை என் வாழ்வில் தவறவிட்ட அறிவு' அனுபவங்களைக் கற்றுகொள்ளவேண்டும் என்று தோன்றியது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390202679599,"sku":"BK1776","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nayakar-kalasamooga-panbattu-varalaru.jpg?v=1788006757","url":"https:\/\/siruvarbooks.com\/products\/nayakar-kalasamooga-panbattu-varalaru","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}