{"product_id":"nermayin-payanam","title":"நேர்மையின் பயணம்","description":"\u003cp\u003eஅண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் இ. பாலகுருசாமியின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை. எளிய பின்னணியிலிருந்து வந்து மாபெரும் உயரங்களைத் தொட்ட ஒரு கல்வியாளரின் சாதனைச் சரித்திரம்.***ஒவ்வோர் இளைஞனும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் இதைப் படித்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். போராட்டங்கள் எல்லோரது வாழ்க்கையிலும் நேரக்கூடும். எப்படி எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள வழிகாட்டியாக அமைந்துள்ளது அவரது வாழ்க்கை. - நீதியரசர் ப. சதாசிவம், ஆளுநர், கேரள மாநிலம் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்கியது மட்டுமின்றி, மிகவும் நேர்மையாகச் செயல்பட்டவர் திரு.பாலகுருசாமி. அவருடைய வாழ்க்கையை ஒருவர் படித்துப் பின்பற்றினாலே போதும், தானும் முன்னேறுவதோடு சமூகத்தையும் முன்னேற்றலாம். - டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் விஞ்ஞானி பாலகுருசாமி மிகுந்த திறமைசாலி, அறிவாற்றல் மிக்கவர், எளிமையானவர். அவரைப் போல் நேர்மையானவர் கிடைப்பது அரிது. - டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் - தலைவர், பிஎச்இஎல்\u003c\/p\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390339485999,"sku":"BK1440","price":427.5,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nermayin-payanam.jpg?v=1788008190","url":"https:\/\/siruvarbooks.com\/products\/nermayin-payanam","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}