{"product_id":"nirangalai-isaiththal","title":"நிறங்களை இசைத்தல்","description":"\u003cp\u003eநிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal:\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான்.\u003cbr\u003e\nதியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக்கொள்ளவும் ரசிக்கவும் பயிற்சிகள் இல்லை. அதற்கான எளிய அறிமுகமே இந்தக் கட்டுரைகள்.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390921052463,"sku":"BK1980","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/nirangalai-isaiththal.jpg?v=1788023188","url":"https:\/\/siruvarbooks.com\/products\/nirangalai-isaiththal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}