{"product_id":"nizhalai-thirudiya-boodham","title":"நிழலைத் திருடிய பூதம்","description":"\u003cp\u003eதொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":50199820042543,"sku":"NS401","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/Nezhalai-Thirudiya-Pootham-scaled_53966553-eaaf-4684-ba61-37a6139e046d.jpg?v=1742889791","url":"https:\/\/siruvarbooks.com\/products\/nizhalai-thirudiya-boodham","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}