Books For Children
நூலகங்களுக்குள் ஒரு பயணம்
நூலகங்களுக்குள் ஒரு பயணம்
Regular price
Rs. 15.00
Regular price
Sale price
Rs. 15.00
Unit price
/
per
உலகின் முதல் நூலகம் எங்கிருந்தது? இந்தியாவில் முதல் நூலகம்? தமிழகத்தில்? என்கிற வரலாற்றுக்கேள்விகளுடன் தன் பயணத்தைத் துவங்கும் இப்புத்தகம் மிகப் பெரிய நூலகங்களான நாகார்ச்சுன வித்தியாபீடம் மற்றும் நாளந்தா பல்கலைக்கழக நூலகம் பற்றி விரித்துப்பேசுகிறது.