Books For Children
நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும்
நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருந்தே தீரவேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. வாசிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாப்பதற்கும் நாம் பெரும் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகரும், பாதுகாப்பாளருமான முனைவர் ப.பெருமாள் தனது அனுபவங்களின் வழியே எழுதியுள்ள இந்நூலில் நூல்களின் பயன்பாடும் பாதுகாப்பும் மட்டுமல்ல புத்தகம் உருவான வரலாறும் விவரணம் பெறுவது சிறப்பு.