{"product_id":"pagalin-siragukal","title":"பகலின் சிறகுகள்","description":"\u003cp\u003eபகலின் சிறகுகள்: எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் சிறுகதைத்தொகுப்பு.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகாற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்தக் கதைகள் இன்மையைப் பேசுவதன் வழியே இருத்தலை ஆராய்கின்றன. மீட்சியை அடையாளம் காட்டுகின்றன.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390921543983,"sku":"BK1968","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/pagalin-siragukal.jpg?v=1788023202","url":"https:\/\/siruvarbooks.com\/products\/pagalin-siragukal","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}