Books For Children
பளிங்கினால் ஆன சிறுவன்
பளிங்கினால் ஆன சிறுவன்
Regular price
Rs. 50.00
Regular price
Sale price
Rs. 50.00
Unit price
/
per
உலகிலேயே குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக அதிகம் வாங்கித் தரப்பட்ட கதைப் புத்தகம். தற்போது உங்கள் கையில். ஜானி ரோடாரி இத்தாலியைச் சேர்ந்த ஒப்பற்ற சிறார் எழுத்தாளர். 1970 இல் முதன் முதலில் கிறிஸ்டி ஆண்டர்சன் விருது என்று உலக சிறார் எழுத்தாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட போது அந்த விருதை முதலில் பெற்றவர். இதில் உள்ள ஒவ்வொரு கதையும் அற்புதமானது. மீண்டும் மீண்டும் படித்து இன்புறத் தக்கது.