Books For Children
பள்ளிக் கல்வி
பள்ளிக் கல்வி
Regular price
Rs. 90.00
Regular price
Sale price
Rs. 90.00
Unit price
/
per
புத்தகம் பேசுது இதழில் அவ்வவ்பொழுது வெளியான பள்ளிக்கல்வி குறித்த நேர்காணல்களின் தொகுப்பு இது. மெக்காலே உருவாக்கிய ஆங்கில மனோபாவக் கல்வி இந்தத் தலைமுறை வரை தொடர்ந்து பெரும் தளர்ச்சியைக் கல்வித்துறையில் உருவாக்கியது ஒரு புறம். கல்வி வணிக மயமானது மறுபுறம். இவற்றினூடக சமச்சீர் கல்வி ஏற்படுத்திய அதிர்வலைகள்.