Books For Children
பள்ளிக்கூடத் தேர்தல்
பள்ளிக்கூடத் தேர்தல்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
இன்றைக்கு அரசாங்கம் தருகின்ற `நல்லாசிரியர் விருது’ எத்தனை நல்லாசிரியரைச் சென்றடைகிறது? உண்மையில் நல்லாசிரியரைத் தேர்வு செய்யும் தார்மீக உரிமை பெற்றவர் யார்? அரசாங்கமா? மாணவரா? `மக்களால் மக்களுக்காக’ எனும் குடியாட்சித் தத்துவம் போல் மாணவனே ஒரு நல்லாசிரியனைத் தேர்ந்தெடுத்தல் எத்தனை அழகான ஜனநாயகச் சிந்தனை? கனவு போன்றும் கற்பனை போலவும் மயக்கம் தரும் இதை நிஜப்படுத்திய அனுபவங்களைத்தான் ஒரு ஆசிரியரின் நேரடிக்குரலில் இந்தநூல் விவரிக்கிறது.