{"product_id":"parayan-paattu","title":"பறையன் பாட்டு","description":"\u003cp\u003eபறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவே இச்செய்திகள் உண்மை அல்ல என்று வைதீகர்களால் மறுக்கமுடியாது.\u003cbr\u003e\n- ஆ. சிவசுப்பிரமணியன்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390203072815,"sku":"BK1783","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/parayan-paattu.jpg?v=1788006771","url":"https:\/\/siruvarbooks.com\/products\/parayan-paattu","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}