Books For Children
பாஸ்தான் பெயில்.. பெயில்தான் பாஸ்
பாஸ்தான் பெயில்.. பெயில்தான் பாஸ்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
ஹிட்லரின் யுஜெனிக்ஸ் வகை தர சர்வாதிகாரம் (Meritocracy) என்பதே இந்த நுழைவுத்தேர்வு கல்விமுறை என நிருபிக்கிறது இந்த புத்தகம். ஆயிஷா. நடராசனின் ‘பாஸ்தான் பெயில் பெயில்தான் பாஸ்’ ஒவ்வொரு பெற்றோரும், ஆசிரியரும் வாசிக்கவேண்டிய நூல். தேர்வுகள் குறித்த புதியதொரு சிந்தனை