13 லிருந்து 19 வரை முனைவர் N மாதவன் N Maathavan
13 லிருந்து 19 வரை முனைவர் N மாதவன் N Maathavan

13லிருந்து 19 வரை

✔ Product highlights

Rs. 60

Remind customers of offers like free shipping and lifetime warranties.

எல்லோரும் நல்லவராகவே பிறக்கின்றனர், மனிதனே மனிதனைக் கெட்டவனாக்கின்றான் என்று சமூக மற்றும் அரசியல் அறிஞர் ரூசோ தம் நூலில் முதல் வாக்கியமாகக் கூறுவார். ஒவ்வொரு செயலிற்கும் ஒரு பின்னணி இருக்கும். அதனை அறிவது ஆசிரியரது கடமை. வீட்டுப் பாடம் செய்யாதிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். சோம்பல் காரணமாகச் செய்யவில்லை என்று முடிவெடுத்துத் தண்டிப்பது முறையல்ல. இதனைப் பல நிகழ்வுகள் மூலம் மாதவன் நிறுவுகின்றார். – ச.சீ.இராஜகோபாலன்

புத்தகம் பற்றி
எழுத்தாளர் முனைவர் என். மாதவன்
Available

You may also like