Books For Children
பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
Regular price
Rs. 100.00
Regular price
Sale price
Rs. 100.00
Unit price
/
per
இப்புத்தகத்தில் உள்ள 13 சிறுகதைகள் பிலிப்பைன்ஸ் நாட்டு கலாச்சாரத்தைச் சொல்லுகின்றன. கடின உழைப்பு, நேர்மை, கனிவு போன்ற நற்பண்புகள் எப்படி காலங்காலமாக உலகில் உயிர்த்திருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. இக்கதைகளில் உள்ள கடவுள்கள், தேவதைகள், மனிதர்கள் மற்றும் மாயாஜாலம் செய்யும் விலங்குகள் உள்ளிட்ட அனைத்தும் இப்புத்தகத்தை வாசிக்கும் எல்லா வயதினரையும் நிச்சயம் மகிழ்விக்கும்!