{"product_id":"poerpak-kandarindha-mazhai-koil","title":"போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்","description":"\u003cp\u003eபோயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்: தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தியான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇப்படி விந்தையும் யதார்த்தமும் ஒன்று கலந்த சிறுகதைகளை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390920495407,"sku":"BK1996","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/poerpak-kandarindha-mazhai-koil.jpg?v=1788023167","url":"https:\/\/siruvarbooks.com\/products\/poerpak-kandarindha-mazhai-koil","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}