Books For Children
பூமரப் பெண்
பூமரப் பெண்
Regular price
Rs. 30.00
Regular price
Sale price
Rs. 30.00
Unit price
/
per
பூமரப்பெண்’ எனும் கன்னட நாட்டுப்புறக் கதை, ‘கம்மங்குழி அம்மன்’ சிறுதெய்வக் கதை. “இலக்கியம் யாவும் மக்களுக்காகவே என்பதில் அசைக்கமுடியாத நம்-பிக்கைகொண்ட பேரா.ச.மாடசாமி,நாட்டுப்புறக் கதைகளையும்,இலக்கியப் படைப்புகளையும் தனது வகுப்பறைகளின் வழியே மாணவ மாணவிகளிடமும்,அறிவொளி இயக்கத்தின் வழியே சாமான்ய மக்களிடம் கொண்டுசென்று அப்படைப்பு பற்றிய உரையாடலை நிகழ்த்தியவர்,விவாதங்களை வளர்த்தவர்.