Books For Children
புத்திசாலி பெட்டுனியா
புத்திசாலி பெட்டுனியா
Regular price
Rs. 120.00
Regular price
Sale price
Rs. 120.00
Unit price
/
per
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை.