{"product_id":"purananutru-kurippu","title":"புறநானூற்றுக் குறிப்பு","description":"\u003cp\u003eசமஸ்கிருதத்தில் ஆழ்ந்தபுலமை பெற்றுத் தமிழிலும் ஆழ்ந்த பரிச்சயத்துடன்கூடிய ஆய்வாளர் ஒருவரால் செய்யப்பட்ட முதல் மொழிபெயர்ப்பு இது. சமஸ்கிருத நூல்களோடு ஒப்பிட்டுச் சங்க இலக்கியத்திற்கு, குறிப்பாகப் புறநானூற்றுக்கு எழுதப்பட்ட முதல் உரையும் மொழிபெயர்ப்பும்; பெயரறியப்படாத புறநானூற்று உரைக்கு முதன்முதலாக எழுதப்பட்ட ஆய்வுரை. தமிழ் இலக்கண வரலாற்றுப் புரிதலோடு முதன்முதலாகச் செய்யுளையும் உரையையும் அணுகி, ஒப்பீட்டு ஆய்விலும் வரலாற்று மொழியியலிலும் புதிய வழிகளை இன்றைய தமிழ் ஆய்வு மாணவருக்கு வழங்குகிறது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":58390204350767,"sku":"BK1818","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/purananutru-kurippu.jpg?v=1788006841","url":"https:\/\/siruvarbooks.com\/products\/purananutru-kurippu","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}