Save 5%
புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?, ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம்
புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?, ஆர்.ரங்கராஜ் பாண்டே, கிழக்கு பதிப்பகம்

புதிய கல்விக் கொள்கை 2020: வரமா சாபமா?

✔ Product highlights

Rs. 166.25 Rs. 175 /
Subscription -

நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதும் கல்வித்துறையில் காலத்துக்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வர முயற்சியெடுத்தது. ஆசிரியர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுப் புதிய கல்விக் கொள்கை - 2020 வடிவமைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுவிட்டிருக்கிறது. புதியகல்விக்கொள்கை குறித்து பலதவறானகருத்துகள், அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆர்.ரங்கராஜ் பாண்டே அனைத்துக்கும் மிகத் தெளிவான, அழுத்தமான பதில்களை எளிய நடையில் இந்தப் புத்தகத்தில் முன்வைத்திருக்கிறார்.

Remind customers of offers like free shipping and lifetime warranties.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
ஆர்.ரங்கராஜ் பாண்டே
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - அக்டோபர் 2020
பக்கங்கள்:
168

Free shipping will automatically be applied to all domestic orders over $75. Simply add over $75 to your cart and you will see the discount while checking out.

Shipping is free for orders over $75. For all other domestic orders shipping is $10. International shipping is $20.

We typically ship orders out within 1-2 business days of ordering. From there shipping may take 3-5 business days. For international orders shipping can take between 7-14 business days.

Recently viewed

You may also like