{"product_id":"saavi","title":"சாவி","description":"\u003cp\u003eவழக்கறிஞராய் இருந்து இசைக் கலைஞராய் வாழ்ந்து மறைந்த ராஜாராமன் சமதார் எதை விட்டுவிட்டுப் போனார்? அவரது சேமிப்புகள் எல்லாம் எங்கே போனது? மரணப்படுக்கையில் அவர் சொன்ன வார்த்தைகளை வைத்து தேடிப் போனார் ஃபெலுடா. அது ஒரு புதிய அனுபவம் மட்டுமல்ல; இசை காட்டிய வழியில் அவருக்கு கிடைத்தது ஒரு சாவி.\u003c\/p\u003e","brand":"Books For Children","offers":[{"title":"Default Title","offer_id":48771002171695,"sku":"NS780","price":30.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/savi-scaled_8d5d3aac-33c0-46ec-826f-7d4c477af82e.jpg?v=1742890112","url":"https:\/\/siruvarbooks.com\/products\/saavi","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}