Books For Children
சாகனின் டிராகனும் வாட்ஸ்அப் புரளிகளும்
சாகனின் டிராகனும் வாட்ஸ்அப் புரளிகளும்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
துளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம் என்பதில் துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பரவிய செய்தி, சைனாவிலிருந்து பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை வந்துவிட்டது என பரபரப்பாக பரவும் வதந்தி என பல்வேறு செய்திகளை அறிவியல் பார்வையில் இச்சிறுநூல் விளக்குகிறது.