{"product_id":"sainthadum-kuthirai","title":"சாய்ந்தாடும் குதிரை","description":"\u003cp\u003eSainthadum kuthirai: எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eதனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது கதாபாத்திரங்களும் கதையில் விரியும் நிகழ்வுகளும் புனைவின் புதிய அடையாளங்களாக விளங்குகின்றன.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்த சாய்ந்தாடும் குதிரை நூல் டிசம்பர் 2025 வெளியானது.\u003c\/p\u003e","brand":"தேசாந்திரி பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":58390918463791,"sku":"BK2053","price":192.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0867\/9020\/9839\/files\/sainthadum-kuthirai.jpg?v=1788023088","url":"https:\/\/siruvarbooks.com\/products\/sainthadum-kuthirai","provider":"SiruvarBooks","version":"1.0","type":"link"}