Skip to product information
1 of 2

Books For Children

சக்கர நாற்காலிக் கால்கள்

சக்கர நாற்காலிக் கால்கள்

Regular price Rs. 30.00
Regular price Sale price Rs. 30.00
Sale Sold out
Shipping calculated at checkout.

பிரன்ஸ் ஜோசப் குயை, 1966ம் ஆண்டு ஆஸ்ட்ரியா நாட்டில் பிறந்தார். எழுத்தாளர், முழுநேர அரசியல்வாதி. அரசின் உயர் பதவிகளை வகித்தவர். பிறவி ஊனம் காரணமாக வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியின் துணையோடு வாழ்ந்து வருபவர். சிறுவர் கதைப் புத்தகங்கள் பல எழுதியுள்ளார். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்காகவும் மாற்றுத் திறனாளி சிறுவர்களுக்காகவும் பல்வேறு உதவித் திட்டங்களை நிறைவேற்றி வருபவர். மனதுக்குப் பிடித்தவற்றை யாருடைய தயவு இல்லாமல் செய்யத் துடிக்கும் மாற்றுத் திறனாளி சிறுமி மார்கிட். உடல் ஊனத்தை பலவீனமாகக் கருதும் குடும்பத்தாருக்கும் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையே வெற்றிக்கான வழி என்ற பாடம் கற்பித்தவளின் கதை.

சக்கர நாற்காலிக் கால்கள்,sakkara naarkaali kaalgal,books for children,
கொ.மா.கோ.இளங்கோ,புக்ஸ் ஃபார் சில்ரன், Periyarbooks,பெரியார்புக்ஸ்.

View full details