Books For Children
சாவித்திரியின் பள்ளி & மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்
சாவித்திரியின் பள்ளி & மகர்கள் மற்றும் மாங்கர்களின் துயரங்கள்
Regular price
Rs. 60.00
Regular price
Sale price
Rs. 60.00
Unit price
/
per
சமீப காலங்களில் சமூக ஆர்வலர்கள் பலராலும் போற்றப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ஜோதிபா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே. ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெற இருவரும் ஆற்றிய தொண்டுகளைப் புத்தகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. பஞ்சுமிட்டார் பிரபு அவர்களின் சாவித்திரியின் பள்ளி புத்தகம் ஜோதிபா மற்றும் சாவித்திரி பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்டதாக உள்ளது.