Books For Children
சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
சீட்டுக்கட்டில் சிறுவர்களுக்கான கணிதம்
Regular price
Rs. 150.00
Regular price
Sale price
Rs. 150.00
Unit price
/
per
சீட்டுக்கட்டுகளுடன் விளையாட்டு என்றாலே அது ஆபத்தானது, அதனைப்போய் எப்படிக் குழந்தைகள் கையில் கொடுக்கலாம் எனச் சிலர் அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. சீட்டுக்கட்டுகள், கணிதம் கற்றுக்கொள்ள மிக நல்ல கருவி.