Books For Children
செய்து பாருங்கள் மகிழுங்கள்
செய்து பாருங்கள் மகிழுங்கள்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
/
per
செய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனைகளை செய்யும்பொழுது சில பல வேலை செய்யாமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உண்டு. இதற்கு நாம் எடுத்த பொருட்களின் தரம், தன்மை மாறுபடுவதால் இருக்கலாம் அல்லது என்னுடைய கவனக் குறைவாகவும் இருக்கலாம்.